வாலிபால் போட்டியை மஜக பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்…

ஆக.13.,நாகப்பட்டினம் மாவட்டம் வானதிராஜபுரத்தில் இன்று (13.8.16) வாலிபால் போட்டியை மஜ௧ பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார். முன்னதாக மயிலாடுதுறை அருகில் சீனிவாசபுரம், வானதிராஜபுரம் ஆகிய ஊர்களில் ஜமாத் சந்திப்பும் நடைபெற்றது். பிறகு … Continue reading வாலிபால் போட்டியை மஜக பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்…